Tamil

Anti Terror Campaign
Wednesday, February 1st, 2012

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தேச தந்தை 'மகாத்மா காந்தி' அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினத்தில் 'ஷஹித் பழனிபாபா அரங்கத்தில்' தக்வா பள்ளி அருகில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது . 
இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர தலைவர் சகோ.ப.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரையாற்றினார் .
Tuesday, January 31st, 2012
கோழிக்கோடு: முஸ்லிம்களில் பொது மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல்களில் கேரள காவல் துறை ஊடுருவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது வலியுறுத்தியுள்ளார்.
Ambedkar Statue
Tuesday, January 31st, 2012
அமலபுரம், ஆந்திரப் பிரதேசம்: கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள அமலபுரம் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை சேதப் படுத்தப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநிலப் பொதுச் செயலாளர் D.S.ஹபீபுல்லாஹ் அவர்கள் வன்மையாகக் கண்டிதுள்ளர்கள். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டார்.

Arivagam Dawah orientation Camp

Dawah orientation Camp at Adiramapatnam

NWF quiz program and sports events audience

NWF quiz program and sports events audience

Dindugul SDPI people's welfare and service center

Dindugul SDPI people's welfare and service center
Syndicate content

Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India