தேனி: அறிவகத்தில் நடந்த 15ஆம் ஆண்டு விழா

Wednesday, May 26th, 2010

 

 

தேனியில் உள்ள அறிவகம் 15 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து முன்னாள் புத்தபிட்சு முஹிபுல்லாஹ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவிற்கு பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

 

 


Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India