School Chalo 2012

தமிழக மாநில தலைவர் ஏ எஸ் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் சகோதரர் சகாபுதீன் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார்

Wednesday, February 22nd, 2012
பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியாவின் தமிழக மாநில தலைவர் ஏ எஸ் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் சகோதரர் சகாபுதீன் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார் . அவரின் ஜனாஸா நாளை பிப்பரவரி 22 காலை பத்து மணியளவில் கோயம்புத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட விருக்கிறது . அவரின் மக்பிரத்துக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக

Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India